Monday, June 22, 2009

உயிரோடை சிறுக‌தைப் போட்டி

* இது க‌விதை சார்ந்த‌ க‌தை எழுதும் போட்டி.

* சுட்டியில் கொடுக்க‌ப் ப‌ட்டிருக்கும் க‌விதைக்கு பொருந்தும் க‌தை எழுத வேண்டும்.

* க‌தைக்கான‌ முற்று பெறாதா மாதிரி க‌தைக‌ள் இந்த‌ சுட்டியில்.

* க‌தைக‌ளை அந்த‌ மாதிரி க‌தைக‌ளில் நீட்சியாக‌வும் எழுத‌லாம்.

* க‌தைக‌ள் குறைந்த‌து ஒரு ப‌க்க‌ அள‌விலும்(500 வார்த்தைக‌ள்) மூன்று ப‌க்க‌த்திற்கு (1500 வார்த்தைக‌ள்) மிகாம‌லும் இருந்தால் ந‌ன்று.

* மாதிரி க‌தைக‌ள் த‌விர‌ வேறு க‌ரு கொண்ட‌ ஆனால் க‌விதைக்கு பொருந்தும் க‌தை ம‌ட்டுமே எழுதி அனுப்ப‌ வேண்டும்.

* எழுதிய‌ க‌தைகளை சுட்டியில் கூற‌ப் பெற்றிருக்கும் ம‌ட‌ல் முக‌வ‌ரிக‌ளுக்கு அனுப்ப‌ வேண்டும்.

* எழுதிய‌ க‌தைக‌ளை ப‌திவ‌ர்க‌ள் விரும்பினால் த‌ங்க‌ள் வ‌லையிலும் ப‌திவிட‌லாம். அப்ப‌டி ப‌திந்தால் ம‌ற‌க்காம‌ல் உயிரோடை சிறுக‌தைப் போட்டிக்கு என்று கூற‌ வேண்டும்.

* முன்பே எழுதி வ‌லையில் ம‌ட்டும் ப‌திக்க‌ப் ப‌ட்ட‌ க‌தைக‌ளும் ஏற்க‌ப்ப‌டும். ஆனால் அவை வேறு போட்டிக்காக‌ எழுத‌ப்ப‌ட்ட‌தாக‌ இருக்க‌ கூடாது.

* ஒருவ‌ர் எத்த‌னை க‌தை வேண்டுமானாலும் எழுதி அனுப்ப‌லாம்.

* ப‌ரிசு விப‌ர‌ம் இந்த‌ சுட்டியில்

* அனேக‌ரின் வேண்டுகோளுக்கு இண‌ங்க‌ க‌தையை பெற்றுக் கொள்ளும் தேதி ஜூலை மாத‌ம் ஏழாம்(07.07.09) தேதி வ‌ரை நீட்டிக்க‌ பெறுகின்ற‌து.


8 comments:

நிலாரசிகன் said...

போட்டிச்சிறுகதை:

http://www.nilaraseeganonline.com/2009/06/blog-post_29.html

T.V.Radhakrishnan said...

போட்டிக்கான என் கதை
http://tvrk.blogspot.com/2009/06/blog-post_9958.html

உயிரோடை said...

வெற்றி பெற வாழ்த்துகள் நிலாரசிகன்.

வெற்றி பெற வாழ்த்துகள் ராதாகிருஷ்ணன்.

எவனோ ஒருவன் said...

இதோ என்னுடையது...

http://www.yetho.com/2009/07/blog-post.html

உயிரோடை said...

வெற்றி பெற‌ வாழ்த்துக‌ள் எவ‌னோ ஒருவ‌ன்

aravind said...

போட்டிக்கு என்னுடைய கதை

http://irumbuthirai.blogspot.com/2009/06/blog-post_27.html

Vijay said...

இது எனது படைப்பு, உயிரோடை போட்டிக்கு.


கவிதைக்கு ஒரு கதை


உங்க கருத்தை சொல்லுங்க!

--
அன்புடன்
விஜயஷங்கர்
பெங்களூரு

" உழவன் " " Uzhavan " said...

நல்ல நடை. வெற்றி பெற வாழ்த்துக்கள்!