tag:blogger.com,1999:blog-3974895580321768453.post8294876462256100534..comments2023-11-03T14:14:03.729+05:30Comments on உயிரோடை - லாவண்யா மனோகரன்: ஓயாத அலைகள் (புனைவு)உயிரோடைhttp://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3974895580321768453.post-54291022398853571882009-11-10T08:15:04.169+05:302009-11-10T08:15:04.169+05:30வாங்க சங்கர். நன்றி.
அமித்து அம்மா வாங்க. நீ...வாங்க சங்கர். நன்றி.

அமித்து அம்மா வாங்க. நீங்க சொல்றது சரி தான் ஆனா மக்கள் எல்லாம் ஏன் இந்த கொலவெறின்னு கேட்டதாலே தான் அந்த டவுட்... :)உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-76416794780961761102009-11-09T16:07:41.953+05:302009-11-09T16:07:41.953+05:30அலைபாயும் மனதின் பின் ஓடியே புனைவை பிடித்து வந்திர...அலைபாயும் மனதின் பின் ஓடியே புனைவை பிடித்து வந்திருக்கிறீர்கள்

நன்றாக இருக்கிறது.

இந்தப் புனைவுக்கு தொடரும் போட்டால்தான் நன்றாக இருக்கும் :))அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-10126196246209882142009-11-09T16:06:03.288+05:302009-11-09T16:06:03.288+05:30This comment has been removed by the author.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-16318230712309508932009-11-08T22:00:56.206+05:302009-11-08T22:00:56.206+05:30வாங்க வேல்ஜி. ஓயாத அலைகளுக்கு முடிவென்பது எது அரும...வாங்க வேல்ஜி. ஓயாத அலைகளுக்கு முடிவென்பது எது அருமையான கேள்வி. கருத்துக்கு நன்றி.

வாங்க விஜயசாரதி. எழுதியதை அச்சுபிசங்காமல் புரிந்து கொண்டுவிட்டு புரியவில்லை என்றால் என்ன சொல்வது. தொடர்பில்லாமல் கதை சொல்லும் ஒரு முயற்சியாக இந்த புனைவு. ஒரு பயணம் அதில் படிக்க ஒரு சிறுகதை, அதை படிக்கும் போது மனமெங்கும் அலை மோதும் சிந்தனைகள். சில கதையோடு தொடர்புடையவை. சில தொடர்பில்லாதவையும் கூட. அவ்வளவே இந்த புனைவு.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-87509396942236620382009-11-07T13:57:00.725+05:302009-11-07T13:57:00.725+05:30படிக்க சுவாரஸ்யமாத்தான் இருந்தது. ஆனா உண்மைய ஒத்து...படிக்க சுவாரஸ்யமாத்தான் இருந்தது. ஆனா உண்மைய ஒத்துக்கிட்டே ஆகணும்...ஒண்ணுமே புரியல சாமி...நீங்க ஏதோ பஸ்ல பயணிக்கறீங்க..புத்தகம் படிக்கறீங்க...அதுல ஒரு கதை..கதைல ஒரு காரெக்டர்...அப்போ அப்போ கனவு...விஜயசாரதிhttp://www.manalkayiru.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-82934805300073826792009-11-06T21:13:29.453+05:302009-11-06T21:13:29.453+05:30how you can 'end' the waves?
skillfully wr...how you can 'end' the waves?
skillfully written punaivu.veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.com