tag:blogger.com,1999:blog-3974895580321768453.post4161980869369614602..comments2023-11-03T14:14:03.729+05:30Comments on உயிரோடை - லாவண்யா மனோகரன்: ஸ்ரேயா கோஷல் என்னும் இசை தேவதைஉயிரோடைhttp://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3974895580321768453.post-70330448797131402162014-01-23T21:19:44.642+05:302014-01-23T21:19:44.642+05:30நன்றி Venkataraghavan ramadurai, சே. குமார், வெங்க...நன்றி Venkataraghavan ramadurai, சே. குமார், வெங்கட் நாகராஜ், vimal, நந்தா.உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-76638390661444342772013-12-16T13:33:49.727+05:302013-12-16T13:33:49.727+05:30ஷ்ரேயா ... அழகு தான் ...ஷ்ரேயா ... அழகு தான் ...நந்தாகுமாரன்https://www.blogger.com/profile/15538244245861729804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-28468077122804403002013-12-11T00:03:56.347+05:302013-12-11T00:03:56.347+05:30ஷ்ரேயா குரலில் ஒரு காந்தத் தன்மை உள்ளதை யாராலும் ம...ஷ்ரேயா குரலில் ஒரு காந்தத் தன்மை உள்ளதை யாராலும் மறுக்க முடியாது நீங்கள் சொன்னது போல எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியை சரளமாக பேச தெரிந்தால் மட்டுமே வார்த்தை உச்சரிப்பை சரியாக வெளிபடுத்த முடியும் இதற்கு ஷ்ரேயா விதி விலக்கு. (bachelorparty) மலையாள திரைப் படத்தில் " கார்முகிலில் பிடஞ்சுனரும்" இந்த பாடலை கேட்டு பாருங்கள் காற்றில் மிதப்பது போல் உணருவீர்கள் . ஷ்ரேயா ஒரு தேவதை இசையை காதலிப்பவர்களுக்கு ! நன்றி.vimalhttps://www.blogger.com/profile/09044902168702670319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-80682240942213880982013-12-10T23:04:20.921+05:302013-12-10T23:04:20.921+05:30நேற்று கூட வேறொரு பகிர்வில் அவரது தொலைகாட்சி நிகழ்...நேற்று கூட வேறொரு பகிர்வில் அவரது தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றினை பார்த்தேன் - மலையாள சேனலில் வந்தது...

நல்ல பாடகி.

பகிர்வினை ரசித்தேன்.

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-70891922867415991582013-12-10T23:02:45.346+05:302013-12-10T23:02:45.346+05:30ஸ்ரேயா அழகான குரலுக்குச் சொந்தக் காரர்... நல்லதொரு...ஸ்ரேயா அழகான குரலுக்குச் சொந்தக் காரர்... நல்லதொரு பகிர்வு அக்க.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3974895580321768453.post-60063020986856177932013-12-10T15:29:35.350+05:302013-12-10T15:29:35.350+05:30 நல்ல ரசனை. பாராட்டுக்கள். ஸ்ரேயா கோஷால் குரல் மிக... நல்ல ரசனை. பாராட்டுக்கள். ஸ்ரேயா கோஷால் குரல் மிக மிக இனிமையானது. அவரது, ‘ஆவாரம் பூவுக்கும்... காதல் இருக்குதையா’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். மனம் சோர்ந்து போகும் நேரங்களில் நம்மை மீட்டு சமனிலைக்கு கொண்டு வருவது இசை. பி.சுசீலாவுக்குப் பிறகு தமிழ் சினிமா இசையில் லயிக்க வைக்கும் குரல் நிச்சயமாக ஸ்ரேயாதான்.

வெங்கட்Venkathttps://www.blogger.com/profile/12429652092012640806noreply@blogger.com