அன்று காலை புலர்ந்த பொழுது ஒரு இனிய நாளில் தொடக்கமாக இருந்தது. விடிந்தும் விடியாத அதிகாலை பொழுதிலேயே தொடங்கிய பயணமது. குளிர் காற்று கூடவே வர, காவிரி கரையோரம் புற்கள், பறவைகள், பட்டாம் பூச்சிகள், பச்சை செழித்த வயல்வெளிகள், இடையிடையே வெள்ளை நாரைகள் எப்போது பறக்கும் என்று யுகிக்க முடியாத கணத்தில் பறந்து மனம் மகிழ்விக்கும். பெயர் தெரியாத பூக்களின் வண்ணம் மட்டும் நுகர்ந்தபடி விரைந்து தோடிய புகைவண்டியில் எப்போதும் தனிமை மட்டும் துணையாக பயணிக்கும் எனக்கு இம்முறை வாய்த்தது குட்டி தேவதைகளுடனான பயணம்.
நான் பயணித்த அப்பெட்டியில் நிறைய குழந்தைகள் இருந்தனர். என் எதிர் இருக்கையில் இரு பெண் குழந்தைகள். எனக்காக பதிவு செய்யப்பட்ட ஜன்னலோர இருக்கையில் ஒரு ஆண் குழந்தை. மேலும் அடுத்த இருக்கையில் தன் அப்பாவின் கையில் இருந்த இன்னும் ஒரு பெண் குழந்தை என்பதை விட... ஒரு கணம் மிரண்டும் பின் நம் சிறு புன்னகைக்கு மலரும் சிரிப்போடு இருந்த அந்த குழந்தை கொள்ளை அழகு. அதன் சிரிப்பில் விரியும் கன்னகதுப்புகள் செல்லாமான அழகு. ஒரு நொடி உறைந்த கருப்பு நீரிருற்றை ஒத்திருந்த அதன் கொண்டையில் வெள்ளை மல்லிகைகள் சிரிந்திருந்தன. சின்னச்சின்ன செல்ல சிணுங்கலோடும் மல்லிகை சிரிப்போடும் இருந்த அக்குழந்தை குட்டி தேவதையின் சாயலில் இருந்தது. அப்பயணத்தில் பார்த்த பெயர் தெரியாத பூக்களில் இதுவும் ஒன்று.
எதிர் இருக்கையில் இருந்த இரு பெண் குழந்தைகளில் ஒன்றின் மழலை கூட மாறவில்லை, அம்மாவின் பொட்டும் கூந்தலும் மிக விருப்பம் அதற்கு. எதையும் உண்ண, தண்ணீர் அருந்த கூட மிகவும் படுத்தியது தன் தாயை. அதன் தாய் பொம்மைகள், வித விதமான சத்தம் எழுப்பும் கருவிகள், பொம்மை போலவே இருந்த பேனா, உணவு வகைகள், ஆடைகள் இன்ன்பிறவென்று அக்குழந்தையின் உலகத்தையே எடுத்து வந்திருந்தார். அப்படியும் அதற்கு அவை எதுவும் போதுமானதாக இல்லை.
எதிர் இருக்கையில் இருந்த மற்றுமொரு பெண் குழந்தை சற்றே பெரிய குழந்தை, இடைவிடாமல் பேசிக் கொண்டே இருந்தது. தன் அருகில் இருந்த குழந்தையை அக்கா பாரு, அக்கா மடியில் உட்கார்ந்துகோ என்றவாரு அதை மகழ்விக்க முயற்சித்தது.(இக்குழந்தைக்கு அக்குழந்தை ஒரு ரயில் சினேகிதி மட்டுமே) இடையிடையே பாட்டு பாடியது. வரும் போகும் எல்லாவற்றையும் வாங்கி தர சொல்லி தன் தந்தையை கேட்டுக் கொண்டிருந்தது. இருக்கையில் எண் வரிசைகளை சரி பார்த்தது. என் இருக்கையில் அமர்திருந்த குழந்தைக்கு வாய்பாடு சொல்லி தந்தது. ஏதோ புத்தகம் எடுத்து எழுத ஆரம்பித்தது. சினிமா பாட்டை இயக்கி நடனமாடியது. இடைவிடாமல் சலசலக்கும் நீரோடையாய் இருந்தது அதன் ஒவ்வொரு செயல்களும்.
என் இருக்கையில் அமர்ந்திருந்த ஆண் குழந்தை மிக அமைதியாக இருந்தது. இவ்வளவு அமைதியை எங்கிருந்து பெற்றதோ என்று யோசித்தேன் பின் தான் புரிந்தது அது என் அருகே அமர்ந்திருந்தால் அமைதியாகவும் பின் தன் தாத்தா பாட்டியிடம் சென்றதும் இல்லாத குறும்புகளையும் செய்திருந்தது. ஒரு மணி நேரம் சென்றதும் எல்லா குழந்தைகளும் உறங்கிவிட்டன. மீண்டும் வெளியே பசும் புல்வெளி, பறவைகள் எல்லாம் விரைந்தோடும் வண்டியோடு கண்ணுக்குள் ஓடிக்கொண்டு இருந்தன. மீண்டும் எல்லா குழந்தைகளும் விழித்து உணவுண்டு தங்கள் சேட்டைகளை ஆரம்பித்த நேரம் நான் இறங்குமிடம் வந்திருந்தது. பிரிய மனமின்றி என் மனதை கொஞ்ச நேரம் அந்த குட்டி தேவதைகளளை கொஞ்ச விட்டு நான் மட்டும் இறங்கி சென்றேன்.

36 comments:
பின்னூட்டம் போட்டாச்சி. :)
நானும் தான் பின்னூட்டம் போட்டுட்டேன்:-))
நல்லா எழுதி இருக்கீங்கா ஆனாஆஆஆஅ
பின்னூட்டம்!
நல்லா எழுதி இருக்கீங்கா ஆனாஆஆஆஅ
கணேஷ்! எங்கிருந்தாலும் இங்கே வரவும்!
உங்கள் சேவை இந்த பதிவுக்குத் தேவை!
கூப்டீங்களா?
மீ த ஃபர்ஸ்டு, நம்பர் பின்னுட்டமெல்லாம் பார்த்தாதான் வருவாரு!
சூப்பர் பதிவு, கலக்கல், அருமை இப்படியெல்லாம் கூட இருக்கணும்!

கெளம்பீட்டான்யா கெளம்பீட்டான்யா
(இன்னும் பின்னூடம்லாம் வேற காப்பி பண்ணி போடுவாரே)
நாமக்கல் சிபி கணேஷ் ரொம்ப பிசி
பின்னூட்டம் போட்டாச்சி. :)
கெளம்பீட்டான்யா கெளம்பீட்டான்யா
(இன்னும் பின்னூடம்லாம் வேற காப்பி பண்ணி போடுவாரே)
ஞாபகப்படுத்துனதுக்கு நன்றி
/ஞாபகப்படுத்துனதுக்கு நன்றி/
:))
/ஞாபகப்படுத்துனதுக்கு நன்றி/
என் கடன் பணி செய்து கிடப்பதே!
//நாமக்கல் சிபி கணேஷ் ரொம்ப பிசி//
:)
///ஞாபகப்படுத்துனதுக்கு நன்றி/
என் கடன் பணி செய்து கிடப்பதே!//
திருப்பி கொடுக்கற பழக்கமே இல்லையா
பதிவு அழகான எழுத்துக்களால் எழுதப் பட்டிருக்கிறது! (கம்ப்யூட்டர்ல டைப் பண்ணினா அப்படித்தான் வருமா)
பிளாக்ர் காம் என்ற ஊடகத்தளத்தின் சேவையில் பதிவிடப் ப்ட்டிருக்கிறது!
அருமையான பதிவு மின்னல். நல்ல வார்த்தைகள். காட்சிகள்
சஞ்ஜய், அபி அப்பா, நாமக்கல் சிபி ஏம்மா ஏன் இந்த மர்டர் வெறி.
வாங்க நர்சிம் கருத்துக்கு நன்றி நீங்களாவது பதிவை படிச்சீங்களா?
//நீங்களாவது பதிவை படிச்சீங்களா?//
ROFTL :))
பதிவு நல்லா இருக்கு. எழுத்துப் பிழைய குறைச்சுக்கோங்க.
படிவு நலா இருக்கூ. எலுத்து பிலைய குரைச்சுக்கொங்க ( படிக்கவே எவ்ளோ கஸ்டமா இருக்கு பாத்தீங்க இல்ல ;))
நாமக்கல் கணேஷ் உங்கள் சேவை பாராட்டப் பட வேண்டியது.
நாமக்கல் கணேஷ் வாழ்க.. வாழ்க.. (இனி பின்னூட்டம் கேப்பியா-ன்னு கண்ணாடி முன்னாடி நின்னுகிட்டு மின்னல் கத்தறது கேக்குதா...)
வாங்க ஜீவ்ஸ் கருத்துக்கு நன்றி
பரிசல் சார் வேலன் சார் நீங்களுமா
நல்லா எழுதி இருக்கீங்க..மொத்தமா பத்தியா எழுதுவதை விட சில வரிகளுக்கு இடையே இடம் மற்றும் முற்றுப் புள்ளி வச்சு எழுதுங்க.. வாழ்த்துக்கள்!
உங்க பதிவுக்கு பின்னூட்டம் போடச்சொல்லி, சஞ்சய், அபிஅப்பா,சிபி,நர்சிம்,கணேஷ் x-(
ஜீவ்ஸ்,பரிசல்,வேலன்,ஜின்னா எல்லாரும் சொன்னாங்க.
போட்டாச்சு......
பயணங்கள் மிக இனிமையானவை, அதுலயும் புகைவண்டிப் பயணங்கள் மிக இனிமையானவை, மழலைகள் பட்டாளம் அதைவிட இனிமையானது.
இத்தனையும் ஒன்றாக சேர்ந்தால் சொல்லவே வேண்டாம்.
ஒரு முறை நான் சென்னைக்கு வைகை விரைவு வண்டியில் வரும்போது ஒரு குழந்தை என்னோடு விளையாட ஆரம்பித்து, கடைசியில் என்னைவிட்டு போக மாட்டேன்னு அடம்புடிச்சுது. அந்தக் குழந்தை சாதாரனமா யாருகிட்டயும் போகாதாம். அத சொல்லி சொல்லி அவங்க அம்மா ஆச்சரியப்பட்டுக்கிட்டு இருந்தாங்க.
// கடைசியில் என்னைவிட்டு போக மாட்டேன்னு அடம்புடிச்சுது.//
ஏன் ஜோசப் பொய் சொல்றீங்க? புள்ள புடிக்கிறவர்னு நினைச்சு பயந்து அழுதுருக்கும் புள்ளை.
வாங்க தமிழ் பிரியன். ஆலோசனைக்கு நன்றி கண்டிப்பாக அடுத்த முறை முயற்சி செய்வேன்.
வாங்க வெயிலான்.
//சஞ்சய், அபிஅப்பா,சிபி,நர்சிம்,கணேஷ் x-(
ஜீவ்ஸ்,பரிசல்,வேலன்,ஜின்னா //
எல்லோரும் இவ்வளவு பாசகாரங்களா இருக்காங்களே. எப்போ இருந்து இப்படி?
நன்றிங்க.
வாங்க ஜோசப் பால்ராஜ் உங்க அனுபவம் அருமை.
Post a Comment