உயிரோடை - லாவண்யா மனோகரன்
இளைத்தல் இகழேல்
Showing posts with label
கவிதை
.
Show all posts
Showing posts with label
கவிதை
.
Show all posts
Sunday, September 14, 2014
புகையும் படங்களிரண்டு
நினைவின் புகைப்படங்கள்
நேற்றின் ஒன்று
நாளையின் மற்றொன்று
இருக்கைகள் சில
இடம் மாறியும்
ஒன்றிரண்டு காணாமலும்
இரண்டேனும் புதிதாகவும்
இருக்கின்றன
புகையும் படங்களில்
இப்படியாக
கடக்கிறது
வாழ்க்கை
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)