Sunday, September 14, 2014

புகையும் ப‌ட‌ங்க‌ளிர‌ண்டு



நினைவின் புகைப்ப‌ட‌ங்க‌ள்
நேற்றின் ஒன்று
நாளையின் ம‌ற்றொன்று

இருக்கைக‌ள் சில‌
இட‌ம் மாறியும்
ஒன்றிர‌ண்டு காணாமலும்
இர‌ண்டேனும் புதிதாக‌வும்
இருக்கின்ற‌ன‌
புகையும் ப‌ட‌ங்க‌ளில்

இப்ப‌டியாக‌
க‌ட‌க்கிற‌து
வாழ்க்கை

9 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை.

Unknown said...

Nalla irukkunga.

/காண‌மாலும்/
காணாமலும்

அகநாழிகை said...

நல்லாயிருக்கு லாவண்யா.

ராகவன் said...

அன்பு லாவண்யா,

நல்லாயிருந்தது கவிதை...படம் அருமை... நீர்க்கோல வாழ்வை நச்சி...

அன்புடன்
ராகவன்

நிலாரசிகன் said...

Different Poem from you Lavanya.

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு கவிதையும்... படமும்..!

க.பாலாசி said...

நல்ல கவிதைங்க... ரசித்தேன்...

உயிரோடை said...

வாங்க‌ ராமால‌ஷ்மி. ந‌ன்றி.

வாங்க‌ செல்வ‌ராஜ் ஜெக‌தீச‌ன். ந‌ன்றி.

வாங்க‌ அக‌நாழிகை. ந‌ன்றி.

வாங்க‌ ராக‌வ‌ன். ந‌ன்றி.

வாங்க‌ நிலார‌சிக‌ன். ந‌ன்றி.

வாங்க‌ சே.குமார். ந‌ன்றி.

வாங்க‌ க.பாலாஜி. ந‌ன்றி.

Unknown said...

"புகையும் ப‌ட‌ங்க‌ளிர‌ண்டு" கவிதை, தத்துவ தரிசனம்!
நல்ல கவிதை, வாழ்த்துகள்!